கீழ்ப்பட்டியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா!
வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகர் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் எழுந்தருளினர்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழப்பட்டி கிராமத்தில் ஸ்ரீகிருஷனர் ஜெயந்தி ஆடிக் கிருத்திகை முன்னிட்டு அருள்மிகு ராதா ருக்மணி சமேத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகர் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் எழுந்தருளினர் பக்தர்கள் பம்பை சிலம்பாட்டம் பஜனை பாடல்களுடன் ஆடல் பாடல் கொண்டாட்டம் என ஆடிப்பாடி பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர் விழா ஏற்பாடுகள் தர்மகர்த்தா பொதுமக்கள் செய்து இருந்தனர்.