மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய முற்போக்கு மாணவர்கள்
கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்;
பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் சின்ன அம்மா செல்லம்மாள் மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மறவநத்தம் கிராமத்தில் விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஐயம்பெருமாள் தலைமையில் அம்மையாருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.இந்நிகழ்வில் கிராமத்தில் உள்ள மக்கள் பலர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.