மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஏழு பேர் கைது.
மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஏழு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா. என அந்தந்த காவல் நிலைய போலீசார் கண் காணித்து வந்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி,பேரிகை, தளி, வேப்பனப்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பெத்தம்பட்டியை சேர்ந்த காளியப்பன், வேப்பனப்பள்ளி பயாஸ் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 960 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.