ஆற்காட்டில் விநாயகர் சில விற்பனை தீவிரம்

ஆற்காட்டில் விநாயகர் சில விற்பனை தீவிரம்;

Update: 2025-08-18 04:38 GMT
நாடு முழுவதும் ஆகஸ்ட் 27 விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆற்காடு பகுதியில் பலவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றது. பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் இந்த பகுதியில் வந்து விநாயகர் சிலையை முன்பதிவு செய்து செல்கின்றனர். இந்த ஆண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Similar News