போச்சம்பள்ளி:எருமாம்பட்டி கிராமத்தில் இன்று விட்டும் விழா.

போச்சம்பள்ளி:எருமாம்பட்டி கிராமத்தில் இன்று விட்டும் விழா.;

Update: 2025-08-18 10:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் இன்று முதலாம் ஆண்டு கன்று விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறுகிறது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 3000க்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 500 பொதுமக்கள் இளைஞர்கள் கலந்துகொண்டனர் இதில் முதல் பரிசு 50, 000 இரண்டாம் பரிசு 40,000 மூன்றாம் பரிசு30,000 வழங்கபடுகிறது. இதில் ஏராளமான பொது மக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர்.

Similar News