போச்சம்பள்ளியில் மாரத்தான் போட்டி எம்.பி.பங்கேற்பு.
போச்சம்பள்ளியில் மாரத்தான் போட்டி எம்.பி.பங்கேற்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ஆம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கொடி அசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்தார். இதில் 2200க்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் வீர்ர்கள் பங்கேற்றனர். 5,10, 21கி.மீ. தூரத்திறக்கு நடைபெற்றது. இதில் ஆண் வீரருக்கும். முதல் வந்த பெண் வீரருக்கும் 1கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் பங்கேற்றஅனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.