பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை!

பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் V.அமலுவிஜயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.;

Update: 2025-08-18 16:12 GMT
வேலூர் மாவட்டம் சீவூர் ஊராட்சி கள்ளூர் கிராமத்தில் நேரு நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை இன்று (ஆக-18) குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமலுவிஜயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர்.கே.ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் த.அகோரன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News