திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 18 நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். மேலும் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.