ராயக்கோட்டை பகுதியில் இன்று மின்சாரம் கட்.
ராயக்கோட்டை பகுதியில் இன்று மின்சாரம் கட்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ராயக்கோட்டை நகரம், ஒண்ணம்பட்டி, எச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், காடுமஞ்சூர், புதுப்பட்டி, முகளூர், கொப்பக்கரை. தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, தொட்டதிம்மனஅள்ளி, முத்தம் பட்டி, தின்னூர், கருக்கனஅள்ளி, பிள்ளாரி அக்ரஹாரம், போடம்பட்டி, நல்லூர், சஜ்ஜலப்பட்டி, லிங்க னம்பட்டி, திம்ஜேப்பள்ளி உள்ளிட்ட பல அடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. என்று தேன்கனிக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.