ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்னிறுத்தம்!
ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்னிறுத்தம்!;
ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும். பகுதிகள்: முகுந்தராயபுரம், கட்டம்-3, சிப்காட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் என்று ராணிப்பேட்டை மின்சார வாரியம் அறிவித்துள்ளது மக்கள் அதற்கு தகுந்தார் போல் தங்கள் பணிகளை அமைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது.