கலவை ஓம் ஆதிபராசக்தி கோவிலில் பானை ஊற்றும் திருவிழா
ஓம் ஆதிபராசக்தி கோவிலில் பானை ஊற்றும் திருவிழா;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மேல்மருவத்தூர் ஓம் ஆதிபராசக்தி கோயில் திருவிழாவையொட்டி நேற்று மாலை மாம்பாக்கம் கிராமத்தில் பானை ஊற்றும் விழா நடைபெற்றது. பொதுமக்கள் தலையில் பானை ஊற்றும் தண்ணீரை சுமந்து ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.