ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (19 ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊ. மங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுகூனங்குறிச்சி, சமுட்டிக்குப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், ஊ. அகரம், இருப்புகுறிச்சி, அரசகுழி, ஊ. கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.