ஓசூர் சிப்காட் போலீசார் குட்கா விற்ற நபர் கைது.
ஓசூர் சிப்காட் போலீசார் குட்கா விற்ற நபர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் ஜங்ஷன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவரிடம் சோதனையிட்ட போது அவர் குட்கா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஆவலப்பள்ளி அருகே தோட்டகிரி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (32) என்பது குடகா விற்றதும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.