நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்
மதுரை திருமங்கலத்தில் நேற்று இரவு நலத்திட்டங்களை மாவட்ட செயலாளர் வழங்கினார்;
மதுரை திருமங்கலம் நகர் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பாக 3வது பகுதியாக எட்டு பட்டறை மாரியம்மன் கோவில் கொல்லம் பட்டறை திடலில் நேற்று (ஆக.18) இரவு நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் 27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2300 குடும்பத்தார்களுக்கும் மேலும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அசைவு உணவு வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.