கிருஷ்ணகிரி அருகேஉங்களுடன் ஸ்டாலின் முகாம்.
கிருஷ்ணகிரி அருகேஉங்களுடன் ஸ்டாலின் முகாம்.;
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஜாகீர் வெங்கட்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வெங்கட்டாபுரம் ஊராட்சிக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், நேற்று பார்வையிட்டார். அப்போது கூறுமபோதுமுகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகு தியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடை பெறும் நாளன்று முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்றார்.