ஊத்தங்கரையில் எம்எல்ஏ அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்.
ஊத்தங்கரையில் எம்எல்ஏ அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று எம்எல்ஏ. டி எம் தமிழ் செல்வம் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் டாட்டா கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர் இதில் ஏராளமானோர் வேலை வாய்பில் கலந்து கொண்டனர்.