விஜய் ரசிகர்களை வரவிருக்கும் அஜித் ரசிகர்கள்

மதுரை விஜய் மாநாட்டிற்கு வரும் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் வரவேற்று பேனர் ஒட்டியுள்ளனர்.;

Update: 2025-08-20 11:42 GMT
மதுரையில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறும் கிராமமான பாரபத்தியிலுள்ள அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அஜித்தின் வெற்றி படங்களின் புகைப்படங்களான அட்டகாசம், பில்லா, அமர்க்களம், ஆரம்பம், தீனா உள்ளிட்ட அஜித்தின் புகைப்படங்களுக்கு நடுவே விஜயின் புகைப்படத்தை வைத்து பேனர் வைத்துள்ளனர். மதுரை மாநாடு “READYA MAAMEY”என்ற வசனமும் எதிர்கால தமிழ்நாடு என்ற வசனத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Similar News