சாலையோரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை உசிலம்பட்டி அருகே சாலையோர ஓடையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;

Update: 2025-08-20 11:46 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவருக்கு போர் போட வந்த லாரி, போர் போட்டுவிட்டு இன்று (ஆக.19)உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒத்தப்பட்டி பாலத்தின் அருகே வரும் போது ஆட்டோவிற்கு வழி விட முயன்றதாகவும், இதில் லாரி சாலையோரம் இருந்த ஓடையில் சரிந்து விழுந்தது. இதில் ஒட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சூழலில், லாரியில் உடன் வந்த கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சரண் என்பவர் சிறு காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News