அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு

அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு;

Update: 2025-08-20 15:16 GMT
அரக்கோணம் நகராட்சி ஆணையராக ஆனந்தன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் ஆணையராக இருந்த செல்வகுமார் வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையர் ஆனந்தனுக்கு, நகராட்சி பொறியாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News