கடலூரில் ஸ்டாலின் முகாம்: இன்று நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
கடலூரில் ஸ்டாலின் முகாம்: இன்று நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று (21.08.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம் நடைபெற உள்ளது. தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மற்றும் சிவாயம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த முகாம் நடைபெறும். பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.