பதிவுத்துறை அலுவலர்களின் பணி திறன் குறித்த ஆய்வு கூட்டம்.
மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்களின் பணித் திறன் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது;
மதுரை,உத்தங்குடி , ஜெ.எஃப்.ஏ. லக்கி பேலஸ் மண்டபத்தில், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள்( நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஆக.21)நடைபெற்றது.