மாவட்ட செஸ் போட்டி

போட்டி;

Update: 2025-08-22 04:02 GMT
பள்ளி மாணவர்களுக்கு இடையிலான செஸ் போட்டி சங்கராபுரத்தில் நடந்தது.முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான 11, 14, 17, 19 வயது பிரிவில் நடந்த போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இவர்களுக்கான போட்டி சங்கராபுரம் நியூ பவர் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பங்கேற் றனர்.

Similar News