ராணிப்பேட்டையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு!

ராணிப்பேட்டையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு!;

Update: 2025-08-22 05:04 GMT
ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/L5W420Mnu7BKjo9FA Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

Similar News