இந்தளூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
இந்தளூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!;
இந்தளூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்தளூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாலாசிவா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் ஏஏராளமானபொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.