கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 22) காலை 8.30 மணி நிலவரப்படி, கொத்தவாச்சேரியில் 14 மி.மீ., வானமாதேவியில் 11 மி.மீ., பண்ருட்டியில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.