நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த அமைச்சர்;
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, சேலையூரில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்கள். இதில், மாவட்டஆட்சித் தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., ,தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலசந்தர்,இ.ஆ.ப.,, துணை மேயர் காமராஜ்,வருவாய் கோட்டாட்சியர் முரளி, துணை இயக்குநர் [சுகாதாரம்) பானுமதி, இ.ஆ.ப., ,மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிபிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.