மேல்விஷாரத்தில் நண்பர்கள் சேவை குழு ஆலோசனைக் கூட்டம்
மேல்விஷாரத்தில் நண்பர்கள் சேவை குழு ஆலோசனைக் கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் நண்பர்கள் சேவை குழு ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஆக-24) இரவு மாநில துணைத்தலைவர் முஹம்மது ஆசிப் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது. இதில் குறிப்பாக மருத்துவ முகாம், ஏழை எளியோர்களுக்கு உதவி செய்தல் தீர்மானங்கள் ஆலோசத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.