ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை

வருகை;

Update: 2025-08-28 03:50 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென பெங்களூரூ பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட எம் 3 ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்150, விவிபாட் 250 ஒதுக்கீடு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கும் பணியை டி.ஆர்.ஓ., ஜீவா நேரில் ஆய்வு செய்தார்.

Similar News