மேல்விஷாரத்தில் மஜக சார்பில் ஆலோசனை கூட்டம்!

மேல்விஷாரத்தில் மஜக சார்பில் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-08-28 04:52 GMT
மனிதநேய ஜனநாயக கட்சியின் மேல்விஷாரம் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் இம்தியாஸ் தலைமையிலும், நகர பொருளாளர் அல்லாபகஷ் முன்னிலையிலும் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அப்ரார் அஹமத், மாவட்ட அவைத்தலைவர் முஹம்மது ஆதம் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாம், மருத்துவ முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.

Similar News