வாழைப்பந்தல் அரசு பள்ளி மாணவர்கள் கலை திருவிழாவில் தேர்வு
அரசு பள்ளி மாணவர்கள் கலை திருவிழாவில் தேர்வு;
ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கலை திருவிழா நேற்று சுமார் 21 மாணவ மாணவிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் ராணிப்பேட்டையில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள ஒத்திகைகள் செய்து வருகின்றனர்.