அரக்கோணத்தில் நாளை எங்கெல்லாம் சிறப்பு முகாம் தெரியுமா!
அரக்கோணத்தில் நாளை எங்கெல்லாம் சிறப்பு முகாம் தெரியுமா!;
அரக்கோணம் நகராட்சியில் நாளை (ஆகஸ்ட் 30) "உங்களுடன் ஸ்டாலின் "சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாருதி கல்யாண மண்டபம் அசோக் நகர் பகுதியில் நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.