சோளிங்கர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில்
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில்;
சோளிங்கர் அருகே ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. பெருமாளுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மந்திரங்கள் ஓத பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.