சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!
சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!;
ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் மாடுகள் குறுக்கே சாலைகளில் நுழைவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சில சமயங்களில் விபத்துக்குள்ளாகி உள்ளனர். பேருந்துகள் லாரிகள் கடக்கும் போது மாடுகளால் விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.