விசாரம் பூங்காவை பராமரிக்க மக்கள் கோரிக்கை!

பூங்காவை பராமரிக்க மக்கள் கோரிக்கை!;

Update: 2025-09-02 04:12 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் விசாரம் நகராட்சிக்குட்பட்ட குளத்து மேடு பகுதியில் 2021-22 ஆம் ஆண்டு காலத்தில் 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா பராமரிப்பு இன்றி தினந்தோறும் திறந்தவெளி மது பிரியர்களின் கூடாரமாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

Similar News