லாலாபேட்டை ஏரி நிரம்பி வழிவதால் மக்கள் மகிழ்ச்சி!
லாலாபேட்டை ஏரி நிரம்பி வழிவதால் மக்கள் மகிழ்ச்சி!;
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னையாற்றில் இருந்து கால்வாய்கள் மூலமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் மிகவும் பழமை வாய்ந்த லாலாபேட்டை பெரிய ஏரியில் இருந்து நீர் நிரம்பி வானாபாடி, செட்டி தாங்கள், எடப்பாளையம், அனந்தலை, ஒழுகூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு விவசாய பாசனத்திற்காக ஆர்ப்பரித்து வருகின்றது.