சோளிங்கரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!;

Update: 2025-09-02 04:19 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கீழாண்டை மோட்டூர் ஊராட்சியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ மனோகர் பங்கேற்று சைக்கிள், புத்தாடைகள் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News