பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு
பாரத் ஃபர்ஸ்ட் பள்ளியில் (செப்.02) நேற்று பள்ளியின் தாளாளர் ஜெயராமன் முன்னிலையில் தலைமை ஆசிரியர் தனபாக்கியம் முன்னிலையில் மருத்துவர் சித்ரா, சட்ட தன்னார்வலர் SP.மணிகண்டன் ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து சுகாதாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு;
பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு பெரம்பலூர் பாரத் ஃபர்ஸ்ட் பள்ளியில் (செப்.02) நேற்று பள்ளியின் தாளாளர் ஜெயராமன் முன்னிலையில் தலைமை ஆசிரியர் தனபாக்கியம் முன்னிலையில் மருத்துவர் சித்ரா, சட்ட தன்னார்வலர் SP.மணிகண்டன் ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து சுகாதாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் சக ஆசிரியர்கள் பள்ளி மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.