அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா பொன்னுசாமி தலைமையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-09-04 17:38 GMT
அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா பொன்னுசாமி தலைமையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் துணைத் தலைவி பல்கீஸ் பேகம் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Similar News