நாளை நடைபெறும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்;
திருநெல்வேலி மாவட்டம் மூலச்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து நாளை (செப்டம்பர் 6) டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, கல்லிடை ரயில் பயணிகள் முன்னேற்றச் சங்கம், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் பற்றிய தொடர்புக்கு 82200 13036 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.