வயது வரம்பு தகுதியை நீக்க அரசுக்கு வலியுறுத்தல்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கான வெளிநாட்டு பல்கலைக்கழக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான அரசாணை வெளியீட்டிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வரவேற்பு அளித்துள்ளார். மேலும் அரசாணையில் உள்ள வயது வரம்பு தகுதியை நீக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.