எம்பியிடம் மனு வழங்கிய திமுக மாநகர செயலாளர்
நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம்;
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 154வது பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் வெண்கல திருவுச்சிலைக்கு படிக்கட்டுடன் கூடிய நிழற்குடை அமைப்பது தொடர்பாக திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸிடம் நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று மனு வழங்கினார்.இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர் உடன் இருந்தனர்.