ஆசிரியர்கள் தினம் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி ஆசிரியர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்வின்பொழுது நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.