எஸ்டிபிஐ கட்சி சார்பில் ரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-09-05 15:19 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பாக இரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம் கைலாசபுரம் பள்ளிவாசல் முன்பு இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் தங்களது ரத்த விபரங்களை தெரிவித்து உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். இந்த முகாமில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News