செங்கோட்டையன் பதவி பறிப்பு அதிமுகவினர் கொண்டாட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்;
அதிமுவிற்கு களகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொதுச் செயலாளர் எடப்பாடியார் கே.பழனிசாமி கட்சி பதவிகளிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டதை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் நீக்கப்படுவதாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது எடுத்த நடவடிக்கையை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செஙஎஸ்.பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும், செங்கோட்டையனுக்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.