ஏடு எதிரேறிய திருவிழா அறிவிப்பு.

மதுரை சோழவந்தானில் நாளை ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுகிறது.;

Update: 2025-09-06 12:54 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் ஏலவார் குழலியம்மன் ஏடகநாதர் சுவாமி திருக்கோயிலில் ஏடு எதிரேறிய திருவிழா நாளை (செப்.7) நடைபெறவுள்ளது. அன்று காலை நாயன்மார்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அன்று மாலை விநாயகர், திருஞானசம்பந்தர், நாயன்மார்கள் வைகையாற்றுக்கு சென்று ஏடு எதிரேறிய நிகழ்வுக்கு பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்தடையும்.

Similar News