முக்கிய தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை

மதுரை உசிலம்பட்டியில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் மூக்கையா தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்;

Update: 2025-09-06 13:01 GMT
மதுரை உசிலம்பட்டியில் மூக்கையா தேவரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சார்பாக இன்று (செப்.6)காலை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்,மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடல் ஏராளமான ஓபிஎஸ் அணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News