புனித ஆரோக்ய அன்னை ஆலய வருடாந்திர பெருவிழா
பொடாரம் குடும்ப வகையறாக்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், ஹோலி கிராஸ் அருட்தந்தை அடைக்கலசாமி கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார்.;
புனித ஆரோக்ய அன்னை ஆலய வருடாந்திர பெருவிழா பெரம்பலூர் புனித ஆரோக்ய அன்னை ஆலயத்தின் வருடாந்திர ஆண்டு பெருவிழாவின் மூன்றாவது நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. பொடாரம் குடும்ப வகையறாக்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், ஹோலி கிராஸ் அருட்தந்தை அடைக்கலசாமி கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார். இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னையின் ஆசி பெற்றனர்.