ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின கொண்டாட்டங்கள்

மதுரையில் காவலர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன;

Update: 2025-09-07 10:50 GMT
மதுரையில் நேற்று (செப். 6) காவலர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின கொண்டாட்டங்களை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் குமார் துவக்கி வைத்தார் . விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் ஆயுதப்படை பரிசுகளும் வழங்கப்பட்டன.

Similar News