கங்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு அலங்காரத்தில் மலர், பழம், புனித நீர் கொண்டு அபிஷேகமும் மாலை நேரத்தில் தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.