வேலூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்!
கரடிகுடி ஊராட்சியில் திமுக கிளை கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கரடிகுடி ஊராட்சியில் திமுக கிளை கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக வேலூர் திமுக மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.